×

இந்தியாவுக்கு சரிவு

உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா  தர வரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில்  104வது இடத்தில் இருந்த இந்தியா 2 இடங்கள் சரிந்து 106வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உலக கோப்பை தகுதிப் போட்டியில் 187வது இடத்தில்  இருந்த வங்கதேசத்துடன் டிரா செய்ததுதான் இந்த சரிவுக்கு காரணம். அந்த டிராவால் வங்கதேசம் 184வது இடத்துக்கு முன்னேறியது.

Tags : India. , The decline ,India
× RELATED கொரோனா குறைவதால் பயம் போயிருச்சு......