டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை அளித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா , நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பாஜக தலைமையகத்திற்கு தந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>