சென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: சென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சார்-பதிவாளர் மகேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>