×

அடக்குமுறையான தேசியவாதத்தை அமைதியான தேசப்பற்று வீழ்த்தும்: ப.சிதம்பரம் பேட்டி

டெல்லி: அடக்குமுறையான தேசியவாதத்தை அமைதியான தேசப்பற்று வீழ்த்தும் என முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : P. Chidambaram , Repressive, nationalism, peaceful patriotism, P. Chidambaram
× RELATED மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் ட்விட்