×

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மலேசியா மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகள் கடத்தி வரப்பட்ட 2.30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Chennai airport ,airport ,Chennai , Gold, seized , Chennai airport, worth Rs 91.50 lakh
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது