×

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் 80 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற பெண்ணுக்கு போலீஸ் வலை.

Tags : Chengam ,Thiruvannamalai ,Chengathil ,Muthathi , Thiruvannamalai, Chengathil, Muthathi, 80 shaving jewelry, booty
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...