×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அனுமதி கோரியது அமலாக்கத்துறை

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 7 நாள் காவல் முடிந்த நிலையில், ப.சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.  ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அமலாக்கத்துறை அனுமதி கோரியது.


Tags : The Enforcement Department ,Chidambaram ,Chidambaram. INX Media ,Enforcement department , INX, Media, Abuse, Investigation, Enforcement, Supreme Court, Notice
× RELATED அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான ஊழல்...