×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிகார பலம் வென்றுள்ளது : கே.பாலகிருஷ்ணன்

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிகார பலம் வென்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என முதல்வர் கூறுவது பொருத்தமற்றதாகும் என்று குறிப்பிட்ட அவர், பணம் பலம், அதிகாரத்திற்கு ஆட்படாமல் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


Tags : Vikravandi ,Nankuneri ,By-elections ,K Balakrishnan ,Vikravanthi , Nankuneri, Vikravandi, by-election, Marxist, Communist, K. Balakrishnan
× RELATED இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில்...