×

ஹரியானா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை நிலவரம்...

சண்டிகர் : ஹரியானா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 39 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 33 இடங்களை கைப்பற்றி 2வது இடத்தில் உள்ளது.

Tags : Election Commission ,Haryana State , Haryana, Legislative Assembly, Govatur, Formula
× RELATED வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் அதிகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை