×

கேரளா இடைத்தேர்தலில் 2 சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி

திருவனந்தபுரம்: கேரள இடைத்தேர்தலில் கொன்னி, வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் காங்கிரசும் மஞ்சேஸ்வரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஆரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.


Tags : Marxist Party ,Kerala ,Konni ,Vatyurkau , Kerala by-election, Connie, Vatyurkau assembly seat, Marxist party, victory
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...