×

குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது: கருணாஸ் பேட்டி

திருவண்ணாமலை: குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என கருணாஸ் தெரிவித்துள்ளார். திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஆரணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,elections ,Karunas ,interview ,by-election , Citizenship, Plan, by-election, AIADMK victory, Karunas
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...