×

திருப்பூரில் மாமியாரை தனது தாயுடன் சேர்ந்து மருமகள் கொன்று புதைத்தது அம்பலம்

திருப்பூர்: திருப்பூரில் செல்வராஜ் - வசந்தாமணி தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெள்ளகோவில் அருகே மாமியாரை தனது தாயுடன் சேர்ந்து மருமகள் கொன்று புதைத்தது அம்பலமாகியுள்ளது. மாமியார் ராஜாமணியை தனது தாய் கண்ணம்மாளுடன் சேர்ந்து மருமகள் பூங்கொடி கொன்று புதைத்துள்ளார்.

Tags : mother-in-law ,Tirupur. , Tirupur, niece, twist, Vellakoil
× RELATED சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு...