×

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி

நெல்லை : நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி பெற்றார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 22 சுற்றுகள் முடிவில் 94,562 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி அடைந்தார். அதே சமயம் 62,229 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தோல்வி அடைந்தார்.


Tags : Retdiyarpatti Narayanan Amoka ,candidate ,constituency ,constituency wins ,Nanguneri , Nankuneri, Volume, Ammika, Rettiarpatti, Narayanan, Success
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...