×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மருத்துவர் வெங்கடேசனின் காவல் நவ.7ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மருத்துவர் வெங்கடேசனின் காவல் நவ.7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மருத்துவர் வெங்கடேசனின் நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Venkatesan ,Nek , Need selection, impersonation, Theni, court, Venkatesan
× RELATED சாலையில் நாய் குறுக்கே வந்ததால்...