×

2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது : கே.எஸ் அழகிரி

சென்னை : 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Tags : AIADMK ,KS Alagiri. The AIADMK ,KS Alagiri , By-election, AIADMK, victory, KS
× RELATED திமுக-வில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய்