×

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி : இல.கணேசன்

சென்னை : மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி அடைந்துள்ளதாக பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.


Tags : Modi ,Mamallapuram , PM Modi, Gnanasan, AIADMK, Victory, BJP
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...