×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டியில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு விட்டதால் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 


Tags : Muthamizelchelvan ,AIADMK ,candidate , Vikravandi, AIADMK candidate Muthamizhselvan, 44,551 votes
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...