×

நாங்குநேரி 12வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 55862 வாக்குகள் பெற்று முன்னிலை

நெல்லை: நாங்குநேரியில் 12வது சுற்றில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 55862 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாங்குநேரியில் 12வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 38581 வாக்குகள்  பெற்று பின்னடைந்துள்ளார். 12 சுற்றுகள் முடிவில் நாங்குநேரியில் 17281 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.


Tags : candidate ,AIADMK ,round ,Nanguneri , Nanguneri, 12th Circuit, AIADMK, 55862 Vote, Lead
× RELATED அதிமுகவை குறிவைக்கும் கொரோனா: அதிமுக...