×

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியானது

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 92,976 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 55,315 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் 35,489 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டிய நிலையில், வித்தியாசம் 37,661ஐ கடந்துவிட்டது.


Tags : candidate ,victory ,AIADMK ,constituency ,Vikravandi , Vikravandi, Muthmamischelvan, AIADMK, candidate, success
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...