×

தீபாவளி பண்டிகையையொட்டி 8 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் செல்வார்கள் என எதிர்பார்ப்பு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 8 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையங்களை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு பேருந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே பெட்ரோல் வாகனங்கள் முழு ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Vijayabaskar ,passengers ,Diwali ,Minister MR ,Vijayabaskar. , Deepavali, 8 lakh passenger, State Bus, Expectation, Minister MR Vijayabaskar
× RELATED மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல்...