×

ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங்குடன் சோனியா தீவிர ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான புபிந்தர் சிங்குடன் சோனியா ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் சோனியா தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஹரியானாவில் ஜேஜேபியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது.


Tags : Bhupinder Singh ,Sonia ,Haryana , Haryana, Former Chief Minister Bhupinder Singh, Sonia, Adv
× RELATED டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும்...