×

திருவள்ளூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 4 பேர் பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : bus crashes ,Tiruvallur 4 , Tiruvallur, Bus, Auto, Accident, Permission, Hospital
× RELATED அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில்...