×

குஜராத் சட்டசபை இடைத்தேர்தல் : பாஜக, காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் முன்னிலை

அகமதாபாத் : உ.பி., குஜராத், கேரளா, பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த அக்., 21ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (அக்.,24) நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜக 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.


Tags : BJP ,Gujarat Assembly ,Congress , Gujarat, by-election, BJP, Congress
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...