உத்தர பிரதேச இடைத் தேர்தலில் பாஜக முன்னிலை..கேரளா இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

லக்னோ : உத்தர பிரதேசத்தில் 11 தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 6 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.  2 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 2 இடங்களில் சமாஜ்வாதியும். காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. அதே போல் கேரளாவில் 5 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஒன்றில் கம்யூனிஸ்ட்களின் இடதுசாரி ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


Tags : BJP ,Uttar Pradesh , BJP, Frontline, Bahujan Samaj, Congress, Kerala, United Democratic Alliance
× RELATED உண்மையில் இந்தியாவை துண்டாட...