×

விக்கிரவாண்டி 9வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 51864 வாக்குகள் பெற்று முன்னிலை

விழுப்புரம்: விக்கிரவாண்டி 9வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 51864 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி 9வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 31873 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். 9 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 19991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags : round ,candidate ,election ,AIADMK , Vikravandi, 9th Circuit decision, AIADMK, 51864 votes, Lead
× RELATED சென்ைனயில் 3 நாடாளுமன்ற...