×

உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே 'வொர்லி'தொகுதியில் முன்னிலை

மும்பை : உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் மானே பின்னடைவை சந்தித்துள்ளார். இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கிறது.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவையான நிலையில், பாஜக-சிவசேனா கூட்டணி 183 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


Tags : Aditya Thackeray ,Uddhav Thackeray ,constituency ,Worli , Uthav Thackeray, Aditya Thackeray, Worli, Ashish Mane
× RELATED நல்ல நாட்கள் வரவில்லை; இனி மோடி...