×

புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் ஜான்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜான்குமார் பெற்றார். காமராஜ்நகர் இடைத்தேர்தல் அதிகாரி முகமது மன்சூரிடன் இருந்து சான்றிதழை பெற்றுக் கொண்டார்.



Tags : Jankumar ,victory ,Puducherry Kamarajnagar , Puducherry, Kamarajnagar by-election, victory, certificate, Jankumar
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...