புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவேன்: காங். வேட்பாளர் ஜான்குமார் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவேன் என ஜான்குமார் தெரிவித்துள்ளார். காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இடைத்தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Tags : constituency ,facilities ,Kamaraj Nagar ,Puducherry ,Jankumar ,Kong. , Puducherry, Kamaraj Nagar constituency, infrastructure, Cong. The candidate is Jankumar
× RELATED கால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்