×

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 1,872 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 1,872 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 4,737 வாக்குகள்  பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2,865 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.


Tags : Narayanan ,constituency ,Nanguneri ,AIADMK , Nanguneri, AIADMK candidate, 1,872 votes, frontline
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணமடைந்தார்