×

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் 2வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 11,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி 6,938 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.


Tags : candidate ,AIADMK , The idol, the AIADMK candidate, is consistently leading
× RELATED தயாரிப்பாளர் சங்க தேர்தல் வேட்பாளர் ஆலோசனை கூட்டம்