×

ஹரியானாவில் பாஜக கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்

ஹரியானா: ஹரியானாவில் பாஜக கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஹரியானாவில் காங்.36 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளது. கடந்த தேர்தலை விட ஹரியானாவில் காங்கிரஸ் 10 தொகுதிகளை கூடுதலாக பெற வாய்ப்பு உள்ளது.


Tags : BJP ,Haryana Haryana , Haryana, BJP
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...