×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும்: துணை முதல்வர் பேட்டி

மதுரை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று, அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் முதல் சுற்று முடிவில் அதிமுக  5312 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக - 3265, நாம் தமிழர் - 102 வாக்குகள் பெற்றுள்ளன. நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்று முடிவில் அதிமுக அதிமுக - 4694, காங். - 2880 வாக்குகள் பெற்றுள்ளன.


Tags : AIADMK ,constituency ,Nankuneri ,Vikravandi ,Nankuneri Constituency ,Vice-CM interview. Vikravandi , AIADMKA, the winner, Deputy CM
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...