×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக - காங். கூட்டணி சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டனர்.

Tags : candidate ,AIADMK ,Nikunneri Vikravandi , Nakunneri, idol, idiom, preamble
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...