×

நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் தாமதம்

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இயந்திரங்களை மையத்துக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Tags : voting count ,constituency ,Nankuneri , Quantitative volume, ballot counting, delay
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...