×

விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டனர்.


Tags : Vikravandi ,voting ,constituency , The iconic block, the ballot count, has begun
× RELATED விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா