×

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக - காங். கூட்டணி சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டனர்.


Tags : Voting ,Vikravandi ,Nanguneri ,Puducherry Kamaraj Nagar ,constituency ,Kamraj Nagar , Vikravandi, Nanguneri, Puducherry Kamaraj Nagar, by-election
× RELATED அரசியல் பிரமுகர்களுக்கு தகவல்...