×

சற்று நேரத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

நெல்லை: விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags : Voting ,Puducherry ,constituency ,Kiraraj Nagar ,Nanguneri ,Vikravandi , Vikravandi, Nanguneri, Puducherry Kamaraj Nagar, Vote Count
× RELATED அரசியல் பிரமுகர்களுக்கு தகவல்...