×

சென்னை மருத்துவக் கல்லூரியிலும் நீட் ஆள்மாறாட்டம்?

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நீட் ஆள்மாறாட்டம் மூலம் மாணவர் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2018-ல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறி கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவருக்கு எதிராக சென்னை காவல் நிலையத்தில் மருத்துவ அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Medical College ,Rajiv Gandhi ,Chennai ,Government Medical College Hospital , Nee impersonation of Medical College, Chennai?
× RELATED கோவையில் ஆள்மாறாட்டத்திற்க்காக...