×

டெல்லியில் தொழில்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி ஹவாலா பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு

டெல்லி: டெல்லியில் தொழில்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி ஹவாலா பண பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசின்-இ சேவை, நிதி திட்டங்களை மேற்கொண்டுவரும் தொழில் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்திவருகிறது.

Tags : Delhi, industry, testing, hawala wallet
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...