நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: நலிந்த பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பிற்கு பாஜக, அதிமுக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். என்சிஆர்பி அறிக்கை பாஜக, அதிமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவர்க்கு பாதுகாப்பில்லை என்பதை காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

Related Stories:

>