×

தேனி பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவான 57 அடியில் 53 அடியை ஏறியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Phase 2 ,Manjalachar Dam ,Theni Periyakulam Theni Periyakulam , Theni, Periyakulam, Manchal Dam, Phase 2, Flood Hazard, Warning
× RELATED அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவி...