×

திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த 2 ஆலைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த 2 ஆலைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு்ள்ளது. மேலும் வேலூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த, டெங்கு அறிகுறியுடன் உயிரிழந்த மாணவன் கிரண்குமார் படித்த தனியார் பள்ளிக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : plants ,Thiruvallur ,dengue mosquitoes ,mosquito production center , Two unhealthy,plants , Dengue mosquito,production center,Thiruvallur
× RELATED வெடிகளில் வளரும் செடிகள்!