×

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து வருகிறார். மேலும் நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5%ஆக குறைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Nirmala Sitharaman ,SP Velumani ,Delhi , Minister SP Velumani,meets,Finance Minister,Nirmala Sitharaman, Delhi
× RELATED இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு...