×

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: பி.எஸ்.என்.எல். மற்றும் எம்டி.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி உரிமம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


Tags : BSNL ,Cabinet ,company , BSNL. Company, 4G License, Approval at Union Cabinet Meeting
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...