×

உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.  மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதா மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Vigilance department raids ,traffic department office ,Uttamapalai ,department raids , Uthamapalayam, Regional Transport Department, Office, Corruption Department, Police, Inspection
× RELATED உத்தமபாளையத்தில் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகள்