டெல்லியில் அக்.25 ல் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் அக்.25 ல் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்துகிறார். தேசிய மக்கள் பதிவேடு குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sonia Gandhi ,Delhi ,leaders ,Congress , Congress, senior leader, interim leader, Sonia Gandhi
× RELATED மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி