சென்னையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்

சென்னை: சென்னையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்நிலையில் வில்லிவாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் தமிழழகன் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்தனர். மேலும் காவல் ஆய்வாளர் தமிழழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : bribery inspector ,Chennai ,bribery cops , Bribery,Inspector , Chennai,caught ,bribery
× RELATED சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து