×

ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட முன்வடிவு வாபஸ்

ஹாங்காங் : ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ் பெறப்பட்டது. சர்ச்சைக்குரிய சட்டமுன் வடிவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார். 


Tags : Hong Kong ,law firm ,China , Hong Kong, Wapus, China, Gary Lam, criminal case
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...