×

வியாசர்பாடி பகுதியில் மளிகை கடையில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: வியாசர்பாடி பகுதியில் செல்வம் என்பவரின் மளிகை கடையில் 40 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் இருந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை என வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : area ,grocery store ,Vyasarpadi ,police investigation , Vyasarpadi area, grocery store, 40 shaving jewelry, Rs 1 lakh, robbery, police, investigation
× RELATED வீட்டை விலைக்கு வாங்குவது போல் நடித்து நகை கொள்ளையடித்த 4 பேர் கைது