×

நிர்மலா தேவி வழக்கில் நவம்பர் 18 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும்: ஸ்ரீவிலிப்புத்தூர் நீதிமன்றம்

ஸ்ரீவிலிப்புத்தூர்: நிர்மலா தேவி வழக்கில் நவம்பர் 18 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும் என ஸ்ரீவிலிப்புத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நவம்பர் 18-ம் தேதி, ஆராயிச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகிய முவரும் கட்டாயம் ஆஜாராக வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : court ,Nirmala Devi ,Srivilliputhur , Nirmala Devi,case , heard,November 18, Srivilliputhur court
× RELATED ஊரடங்கு காலத்தில் வீட்டு வாடகையை...